Visa Meaning in Tamil:
நுழைவுச் சான்றிதல்
ஒப்புதல் சான்றிதழ்
அயல்நாட்டு நுழைவுச் சான்றிதல் இசைவு.
Visa என்ற ஆங்கில வார்த்தையின் விளக்கம்:
அயல்நாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு அவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களோ அந்த நாட்டின் சட்டப்பூர்வமாக அந்த நபரை அந்த நாட்டிற்குள் வருவதற்கு ஒப்புதல் அளித்து வழங்கும் ஒரு சான்றிதழே VISA ஆகும்.இதனை பாஸ்போர்டோடு இணைத்து பயன்படுத்த வேண்டும்
Visa க்களில் நிறைய வகைகள் உள்ளன.ஒருவர் அந்த நாட்டிற்கு செல்லும் காரணத்தை பொறுத்தே அங்கு எந்த வகையான விசா வழங்கப்படும் என்பது தெரியும்.
படிப்பதற்காக செல்லும் மாணவர்களுக்கு student visa வும்,சுற்றுளாவுக்காக செல்பவர்களுக்கு tourist visa வும் வழங்கப்படும்,அதுபோல் வேலைக்கு செல்பவர்களுக்கு என்று தனித்தனியாக visa வழங்கப்படும்.