Attitude meaning in tamil :
- நடத்தை
- மனப்பாங்கு
- மணப்பான்மை
- மனோபாவம்
- உளப்பாங்கு
- அணுகுமுறை
- மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறை
- ஒரு செயலை செய்யும் விதம்
- ஒரு பரட்சனையை கையாளும் விதம்
- மற்றவர்களிடம் பழகும் முறை
- மற்றவர்களை அணுகும் முறை
- நான் என்ற வரைமுறையில் உள்ள தனிச்சிறப்பு,தனிக்குணம்
- அணுகுமுறையில் உள்ள வித்தியாசம்
Positive attitude meaning in Tamil:
தன்னுடைய அணுகுமுறையில் முற்றிலுமாக நேர்மறை சிந்தனையோடு நடந்து கொள்வதை positive attitude என்று கூறலாம்.
My life my rules my Attitude meaning In tamil:
நான் வகுத்துக் கொண்ட விதிகளின் படியோ அல்லது என்னுடைய கொள்கைகளின் படியே என்னுடைய வாழ்க்கையின் அணுகுமுறை அமையும் என்பதே MY LIFE MY RULES MY ATTITUDE என்ற வார்த்தையின் பொருளாகும்.
Over attitude meaning in Tamil:
தன் அணுமுறையின் மூலமாகவோ அல்லது நடத்தையின் மூலமாகவோ மற்றவர்களை நோகடிக்கும் படி யாரேனும் நடந்து கொண்டால் அதை OVER ATTITUDE என்று கூறலாம்.
Bad attitude meaning in Tamil:
தவறான நடத்தை அல்லது அணுமுறையை BAD ATTITUDE என்று கூறலாம்.
Sikken attitude meaning in tamil:
மோசமான அணுகுமுறை அல்லது மோசமான நடத்தையை SIKKEN ATTITUDE என்று கூறலாம்.
Violence is my attitude meaning in tamil:
தன்னுடைய நடத்தையிலும் அணுகுமுறையிலும் வன்முறையை கையாளுவது.
My life my attitude meaning in tamil:
தன்னுடைய அணுமுறையும் தன்னுடைய நடத்தையும் தான் வாழும் விதம்.
Everything peachy attitude meaning in Tamil:
அமைதியாக இருந்து மற்றவர்களுக்கு துரோகம் விளைவிக்கும் மனப்பான்மை
Silent attitude meaning in tamil:
அமைதியான நடத்தை மற்றும் அணுமுறை
Attitude king meaning in Tamil:
நடத்தையின் நாயகன் - தன்னுடைய நடத்தையில் ஒரு ராஜாவைப் போல் தன்னை காட்டிக்கொள்பவன்
Attitude when you have everything meaning in Tamil:
எல்லாவற்றையும் தன்னிடத்தே கொண்ட ஒரு மனிதனின் நடத்தை எப்படி இருக்குமோ அதுபோன்ற நடத்தை அல்லது மனோபாவம்.
Anugumurai meaning in tamil:
ஒரு செயலை செய்ய விழையும் போது அதை எப்படி செய்கிறோம்,எந்த முறையில் செய்கிறோம் என்பதே அணுமுறை ஆகும்.இதை விளக்க வேண்டும் என்றால், ஒரு வேலையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள்.அதைத்தான் வெவ்வேறு அணுமுறை என்கிறோம்.