Beast Meaning in Tamil;
Beast - Noun
Beast Meaning in English
A Brute,A wild animal,a savage,animal for riding or driving and person that one dislikes.
Beast Tamil Meaning:
கொடிய காட்டு விலங்கு,மிருகம்,இரக்கமற்றவன்,கொடிய வெறுப்புக்குரியவன்.
Beast Endral Enna?
Beast என்பது பொதுவான ஒரு பெயர்ச்சொல் ஆகும்.இது இரக்கமற்ற முறை மற்ற உயிரினங்களை வேட்டையாடி உண்ணும் கொடிய விலங்குகளையும் அந்த விலங்குகள் போன்ற குணாதிசயங்களை கொண்ட மனிதர்களை குறிக்கும் ஒரு சொல்லாக உள்ளது.
What is Meaning by Beast in Tamil?
மற்றவர்களை கொடுரமாக தாக்கி அழிக்கும் குணாதிசயம் கொண்ட விலங்குகளை Beast என்றும் கூறுவர்.மனிதற்களை குறிப்பிடும் போது இரக்கமற்ற குணாதிசயம் கொண்ட மனிதர்களை இதுபோல் Beast என்றும் கூறுவர்.
தன்னுடைய கொடிய மிருகத்தனமான குணத்தால் அதிகமான வெறுப்புகளை மற்றவர்களிடத்தில் சம்பாதித்த நபர்களையும் beast என்று கூறலாம்.
Synonyms For Beast
Devil-பேய்,பிசாசு
Monster-பயங்கரமானது,இயற்கைக்கு மாறான விலங்கு,மிகக் கொடியவன்.
Antonyms For Beast:
Innocent-அப்பாவி
Saint-இறைதூதர்
Angel-தேவதை
>