பாவா... என்ற சொல் தெலுங்கு மொழியைச் சேர்ந்தது ஆகும்.வெகு ஜன திரைப்படங்களிலும் அதன் பாடல்களிலும் இந்த பாவா என்ற வார்த்தையை நாம் கேட்டிருக்க கூடும்.
பாவா என்ற வார்த்தைக்கு தமிழில் மாமா என்று பொருள்.
மாமா முறை வரும் நபர்களை தெலுங்கில் பாவா என்று அழைப்பார்கள்.