Fingers Crossed Meaning in Tamil :
Fingers Crossed - நம்பிக்கையுடன் இருப்பது.(Hopefully)
Fingers Crossed என்றால் நம்பிக்கையுடன் இருப்பது என்று அர்த்தமாகும்.
EXAMPLE FOR FINGERS CROSSED:
I am keeping fingers crossed - எல்லாம் நல்லபடியா நடக்கும் னு நம்புறன்.