Form Meaning in Tamil
Form என்ற ஆங்கில வார்த்தை பெருமளவில் இங்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.Form என்ற ஆங்கில வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.சூழ்நிலைகளை பொறுத்து அர்த்தங்கள் மாறுபட்டு அமையும்.
Form என்றால் என்ன?
Form என்ற வார்த்தைக்கு சூழ்நிலை சந்தர்ப்பங்களோடு விளக்கத்தை இங்கு பதிவிடுகிறோம்.
சூழ்நிலை 1: Form - விண்ணப்ப படிவம்
உங்கள் வீட்டின் முன் குடிநீர் குழாய் அமைப்பதற்காக உங்களுடைய கிராம நிர்வாக அலுவலகத்திற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அங்கு சென்றவுடன் உங்களிடம் ஒரு விண்ணப்ப படிவம் கொடுத்து அதில் உங்களுடைய பெயர்,முகவரி மற்றும் கையெழுத்து போன்றவற்றை நிரப்பி தரமாறு கேட்கிறார்கள் என்றால்,அந்த விண்ணப்ப படிவத்தை தான் ஆங்கிலத்தில் Form என்பார்கள்.
சூழ்நிலை 2: Form - தயார் நிலையில்
நீங்கள் உங்களுடைய பள்ளி தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது உங்களுடைய உறவினர்கள் யாரேனும் என்னப்பா அடிக்கடி test லாம் வைக்கிறாங்களா? School ல...
நல்ல form ல இருக்கியா அப்படினு கேட்பாங்க...
அந்த சூழ்நிலையில் Form என்ற வார்த்தைக்கு தாயாராக உள்ளாரா? என்று அர்த்தம்.
Back to Form Meaning in Tamil:
பழைய நிலைக்கு திரும்புதல்.