---Advertisement---

How to book My Gas cylinders now in Tamil?- சிலிண்டருக்கு பதிவு செய்வது எப்படி?

On: March 11, 2026 9:38 PM
Follow Us:
How to book My Gas cylinders now in Tamil

How to book My Gas cylinder in Tamil

எரிவாயு தட்டுப்பாடு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது நிலவு வருகிறது இந்த சூழலில் நாம் எவ்வாறு இந்த எரிவாயு சிலிண்டரை பதிவு செய்து வாங்குவது மற்றும் சேமித்து வைத்துக் கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பிள்ளைகள் ஆனது விரைவாக ஏறிக் கொண்டிருக்கிறது.

இந்த எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுவது முக்கிய நகரங்கள் மற்றும் அதில் இயங்கும் உணவகங்கள் எனலாம் இதனால் உணவு தட்டுப்பாடு மற்றும் கடுமையான விலையற்றம் ஆகியவற்றை நாம் சந்திக்க நேரலாம். எனவே வீட்டு உபயோகத்திற்கு எவ்வாறு எரிவாயு சிலிண்டரை பதிவு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் நாம் இப்பொழுது காணலாம்.

நம் இந்தியாவில் இண்டேன் Indane (IOCL), பாரத் கேஸ் (Bharat Gas (BPCL) , எச் பி கேஸ் HP Gas (HPCL) ,ரிலையன்ஸ் Reliance, சூப்பர் கேஸ் Supergas மற்றும் ஷிவ் கேஸ் Shivgas ஆகிய நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டரை நாடு முழுவதும் விநியோகித்து வருகின்றனர் இவர்கள் 25 ஆயிரம் கிளைகளை கொண்டுள்ளனர்.

தற்பொழுது எரிவாயு நிறுவனத்திலிருந்தும் எவ்வாறு சிலிண்டரை முன்பதிவு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

How to book a cylinder in indane in Tamil:

  • 75888 88824
  • 7718955555

How to book a cylinder in Bharat Gas in Tamil:

  • 1800224344

How to book a cylinder in HP Gas in Tamil:

  • 92222 01122

மேலே குறிப்பிட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு உங்களால் எளிதில் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள இயலும் எனினும் தட்டுப்பாடாக இருக்கும் இந்த நேரத்தில் சர்வர் பிரச்சினைகள் காரணமாக உங்களுடைய அழைப்பை அவர்கள் துண்டிக்கலாம் எனவே பெரும்பாலும் இரவு 11 மணிக்கு மேல் பதிவு செய்ய முயற்சி செய்து பாருங்கள் இதன் மூலமாக நீங்கள் எளிதில் முன் பதிவு செய்து கொள்ள முடியும்.

அண்மை பதிவுகள்