சற்று முன்பாக சிங்கப்பெண்கள் அதிரடிப்படை எனும் சிறப்பு திட்டத்தை முதல்வரும் விஜய் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார் இந்நிகழ்வில் அவர் பேசிய சில கருத்துக்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த சிங்கப்பெண்கள் அதிரடிப்படை எனும் சிறப்பு திட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய் பேசுதல் தனி மனித ஒழுக்கம் தான் சமூகத்தின் ஒழுக்கத்தை தீர்மானிக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். இதனை கேட்ட நெட்டிசன்கள் தனிமனித ஒழுக்கத்தை பற்றி விஜய் பேசுவது வித்தியாசமாக இருக்கிறது. தனது மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு திரிஷாவுடன் நட்பை தொடரும் விஜய் தனிமனித ஒழுக்கத்தை பற்றி பேசுவது சரியாகுமா என்று வெட்டி செங்கல் பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.
சமீபத்தில் த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து திருமண விழா கொண்டிருக்கு சென்றதும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியது அதேபோல் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கும் விஜய் தன்னுடைய மனைவி குழந்தைகளை அழைத்து வராமல் இருந்ததும் த்ரிஷா வருகை தந்ததும் பெரும் ஏமாற்றத்தை அவருடைய ரசிகர்களுக்கு கொடுத்தது.
எனவேதான் இந்த தனிமனித ஒழுக்கம் பற்றிய கருத்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
In recent developments, CM Vijay has addressed the trending discussions surrounding the name Trisha and the associated online comments. He emphasized the importance of individual conduct and the need for respectful discourse in the digital realm. This statement comes as part of CM Vijay’s latest news, which highlights his commitment to fostering a more civil online environment. His remarks serve as a reminder of the responsibility that individuals carry when engaging in discussions on social media platforms.
